நைரோபி: கென்யா அரசு அங்குள்ள காகங்கள் அனைத்தையும் கொல்ல திட்டமிட்டுள்ளது. அதுவும் இந்தாண்டு இறுதிக்குள் அங்குள்ள சுமார் ஒரு கோடி காகங்களைக் கொல்ல கென்யா அரசு முடிவு செய்துள்ளது. கென்யா அரசு ஏன் இந்த முடிவை எடுத்துள்ளது. இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட காகங்களை மட்டும் குறிவைத்துக் கொல்ல என்ன காரணம் என்பது குறித்து நாம் பார்க்கலாம். நமது
Source Link
