சென்னை: கலைஞரை இகழ்பவர்கள் ஞான சூனியங்கள், அவர்கள் “ஈனப் பிச்சைக்காக கலைஞரை இகழ்கின்றனர் என சிறுபான்மை நலத்துறை தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பீட்டர் அல்போன்ஸ் காட்டமாக விமர்சித்து உள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட சாட்டை முருகன், கள்ளத்தனம் செய்த கிராதகன் கருணாநிதி ! சதிகாரன் கருனாநிதி ! சன்டாலன் கருணாநிதி ! என்ற பாட்டை பாடி விமர்சனம் செய்திருந்தார். இதற்காக அவரை காவல்துறை கைது செய்தது. ஆனால், […]
