சென்னை: நடிகர் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷூக்கும் அண்மையில் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் அவருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இதற்காக நெப்போலியன் அனைவருக்கும் பத்திரிக்கை கொடுத்து வருகிறார். சினிமா விமர்சகர் சோபிதா ஜோசப் நெப்போலியன் மகன் திருமணம் குறித்து பேசி உள்ளார் 90களில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் நெப்போலியன். பாரதிராஜாவின்
