வெளிநாட்டு சதி தான் காரணம்.. லோக்சபா தேர்தலில் பாஜக தோற்றது எப்படி? பரபரப்பை கிளப்பிய சிவ்ராஜ்சிங்

ஜெய்ப்பூர்: லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு தனிமெஜாரிட்டி கிடைக்காமல் போனதன் பின்னணியில் வெளிநாட்டு சதி இருக்கலாம் என்று மத்திய அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். நம் நாட்டில் ஏப்ரல் 20 முதல் ஜுன் 1ம் தேதி வரை மொத்தம் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடந்தது. அதன்பிறகு ஜுன் 4ல் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.