தமிழகத்தில் நாளை காவிரி விவகாரம் குறித்து அனைத்து கட்சி கூட்டம்

சென்னை நாளை தமிழகத்தில் காவிரி விவகாரம் குறித்து அனைத்துக் கட்சி கூட்டட்துக்கு முதல்வர் மு க ஸ்டாலின் அழைப்ப் விடுத்துளார். த்மிழகத்துக்கு கர்நாடகா அணைகளிலிருந்து தண்ணீர் அளிக்க முடியாது என கர்நாடக அரசு தெரிவித்திருப்பதற்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.  தமிழக அரசு இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ”காவிரி நடுவர் மன்றம் 05.02.2007 அன்று அளித்த இறுதி ஆணையினையும், சுப்ரீம் கோர்ட்டின் 16.02.2018 தேதியிட்ட தீர்ப்பினையும், செயல்படுத்த, CWMA மற்றும் CWRC ஆகிய […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.