பிடிபட்டார் கல்யாண ராணி… கதறி அழுத சத்யா… பலருக்கும் டிமிக்கி கொடுத்தது பொய்யா?

Tamil Nadu Crime Latest News Updates: மேட்ரிமோனி ஆப் மூலம் பல நபர்களை திருமணம் செய்துகொண்டு, பணம் நகைகளை ஏமாற்றியதாக சத்யா என்பவர் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில், அவரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.