திருப்பூர்: திருப்பூர் மளிகைக்கடைக்காரர் அநியாயத்துக்கு ஏமாந்து போய் லட்சக்கணக்கில் பணத்தை இழந்திருக்கிறார். என்ன நடந்தது? திருப்பூர்-பல்லடம் சாலை குப்பாண்டபாளையத்தை சேர்ந்த தம்பதி சக்திவேல் – சுருதி.. சக்திவேலுக்கு 48 வயதாகிறது. சுருதிக்கு 45 வயதாகிறது.. இதே பகுதியில் சொந்தமாக மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ரவி
Source Link
