சென்னை: பா.ம.கவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் மறைந்த காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவான திரைப்படம் காடுவெட்டி. இப்படத்தை ஹீரோவாக தயாரிப்பாளர் ஆர்கே சுரேஷ் நடித்திருந்தார். மார்ச் மாதம் தியேட்டரில் வெளியான இத்திரைப்படம் ஓடிடியில் இந்த வாரம் வெளியாக உள்ளது. சோலை ஆறுமுகம் இயக்குநராக அறிமுகமான இத்திரைப்படத்தில், ஆர்.கே சுரேஷ், சங்கீர்த்தனா, விஷ்மியா,
