திருச்சி: என்னை யாராலும் அரசியலில் இருந்து விரட்ட முடியாது, நான் உயிர் உள்ள வரை அரசியலில் இருப்பேன் என திருச்சியில் நடைபெற்ற காங்கிரஸ் மாவட்ட கூட்டத்தில், கட்சி தலைவர் செல்வ பெருந்தகை முன்னிலையில், முன்னாள் எம்.பி. திருநாவுகரசு கூறினார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மூத்த கட்சி நிர்வாகியும், முன்னாள் எம்.பி.யுமான திருநாவுக்கரசருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்காத நிலையில், அவர் சில காலம் கட்சி பணிகளில் இருந்து ஒதுங்கி இருந்தார். இதனால், […]
