சென்னை: பெரிய ஐடி கம்பேனி வேலையை விட்டு, சினிமாவில் நடிகையாக வேண்டும் என்ற கனவோடு சினிமாவிற்கு வந்தவர் தான் நடிகை சாக்ஷி அகர்வால். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர், தினம் தினம் என்னை பற்றி ஏதோ ஒரு கிசு கிசு வருகிறது என வேதனையை வெளிப்படுத்தி உள்ளார். சென்னையில் தனது படிப்பை முடித்த சாக்ஷி
