சென்னை: நடிகர் ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், பூமிகா சாவ்லா, நட்டி நட்ராஜ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள பிரதர் படம் விரைவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்த படத்தை இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கியுள்ள சூழலில் படம் அக்கா -தம்பி சென்டிமென்ட்டை மையமாக வைத்து உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் ஜெயம் ரவிக்கு அக்காவாக பூமிகா நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஹாரிஸ்
