இந்தியன் 2 படத்தை வச்சு செய்த பரிதாபங்கள் கோபி, சுதாகர்.. மிமிக்ரி வர்மம் தான் செம ஹைலைட்!

சென்னை: ஷங்கர் இயக்கத்தில் இதுவரை வெளியான எந்தவொரு படமும் இந்த அளவுக்கு நெகட்டிவ் கமெண்ட்ஸ் மற்றும் கடுமையான விமர்சனங்களை சந்தித்து இருக்குமா? என்றால் அனைவரும் இல்லை என்று தான் சொல்வார்கள். நண்பன், ஐ மற்றும் 2.0 படங்கள் கூட ஓரளவுக்கு விமர்சனங்களை தான் சந்தித்தன. ஆனால், அந்த படங்களையும் பல ரசிகர்கள் இன்றளவும் கொண்டாடி வருகின்றனர். ஆனால்,

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.