நைரோபி: கென்யாவில் கொடூரன் ஒருவன் தனது மனைவி உட்பட 42 பெண்களைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளான். மேலும், பாதிக்கப்பட்ட பலரது உடலைச் சிதைத்து, உடல் உறுப்புகளைப் போட்டு, கென்யாவின் தலைநகரான நைரோபியில் உள்ள ஒரு குப்பைக் கூடத்தில் வீசி இருக்கிறார். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பல மிரள வைக்கும் தகவல்கள் தெரிய வந்துள்ளது. உலகில்
Source Link
