மண்டியா: கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்ட கிருஷ்ணராஜ சாகர் (கேஆர்எஸ்) அணை முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. ஏற்கனவே கபினி அணை முழுமையான கொள்ளளவை எட்டிவிட்டது. இதனால் கேஆர்எஸ், கபினி அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் காவிரி நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 50,000 கன அடிநீரை கர்நாடகா
Source Link
