சென்னை: ஹீரோயின் என்றாலே ஓவர் பில்டப் போட்டு சீன் போடுவார்கள், அதுவும் அவர்கள் நடித்த படம் நன்றாக ஓடிவிட்டால் இந்த நடிகைகளை கையில் பிடிக்கவே முடியாது அப்படித்தான், பாலிவுட்டில் இருந்த வந்த ஒரு நடிகை படப்பிடிப்புத் தளத்தில் குளிப்பதற்கு மினரல் வாட்டர் கேட்டு அலப்பறை செய்துள்ளார். இந்த சம்பவத்தை இயக்குநர் ஒருவர் பேட்டியில் கூடிறியுள்ளார். இயக்குநர் எஸ்.ஜே.
