ஏமன்: இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகரில் சமீபத்தில் ஹவுதி பயங்கரவாதிகள் டிரோன் தாக்குதல் நடத்தினர். இதற்குப் பதிலடி தரும் வகையில், ஹவுதிகள் கட்டுப்பாட்டில் உள்ள ஏமன் துறைமுகமான ஹொடெய்டாவில் இஸ்ரேல் போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். மத்திய கிழக்குப் பகுதியில் இப்போது பதற்றமான சூழலே நிலவி
Source Link
