அம்ரோஹா உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா அருகே சரக்கு ரயிலி 12 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தின் கோண்டா சந்திப்பு ரயில் நிலையம் அருகே சண்டீகர் திப்ரூகர் விரைவு ரயில் மூன்று நாட்களுக்கு முன் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் ரயிலின் 8 பெட்டிகள் தண்டவாளத்தைவிட்டு சரிந்தன. விபத்தில் நான்கு பயணிகள் உயிரிழது 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நேற்று உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து டெல்லிக்கு சரக்கு ரயில் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அம்ரோஹா அருகே […]
