சென்னை திமுக வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கக ஒருங்கிணைப்பு குழு ஒன்றை அமைத்துள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ள 40 தொகுதிகளிலும் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் வெற்றி பெற்றன. ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள திமுக சார்பில் […]
