சென்னை: பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்த தங்கலான் திரைப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியானது. முதல் நாளில் உலகம் முழுவதும் அந்த படம் 26.44 கோடி ரூபாய் வசூல் செய்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. மணிரத்னம் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்த பொன்னியின் செல்வன் படங்கள்
