சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் நடித்து தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை மேகா ஆகாஷ். இரண்டு தினத்திற்கு முன் தனது இன்ஸ்டாகிராமில் நீண்ட நாள் காதலருடன் நிச்சயம் நடந்ததாக தனது போட்டோக்களை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்து இருந்தார். அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளதால், பத்திரிக்கை கொடுக்கும் வேலை மும்முரமாக நடந்து வரும் நிலையில்,
