சென்னை: ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா கர்ப்பமாக இருப்பதாக கடந்த சில மாதத்திற்கு முன் அறிவித்து இருந்தார். தற்போது அவருக்கு ஐந்தாம் மாதம் வளைகாப்பு நடந்துள்ளது. இந்த போட்டோக்களை இந்திரஜா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். நகைச்சுவையில் கலக்கி வரும் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா, அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த ‘பிகில்’ படத்தில் கால் பந்து
