பிக்பாஸ் 8: பக்கத்தில் விஷ்ணு, வெக்கத்தில் சௌந்தர்யா! ப்ரப்போஸ் செய்த ப்ரமோ வைரல்..

Bigg Boss 8 Tamil Soundariya Proposes Vishnu : பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் தற்போது நடைப்பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பலரது கவனத்தை ஈர்த்த செளந்தர்யா, தனது காதலர் விஷ்ணுவிற்கு ப்ரப்போஸ் செய்திருக்கிறார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.