சென்னை அமைச்சர் சேகர் பாபு அண்ணாமலை பஞ்சால் ஆன சட்டையால் அடித்துக் கொண்டதாக விமர்சனம் செய்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் என்ஜினீயரிங் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து தனக்கு தானே சாட்டையால் அடித்து நடத்திய நூதன போராட்டம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அண்ணாமலை சாட்டையால் அடித்துக் கொண்டது குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கிண்டல் செய்தனர். அந்த வரிசையில் அண்ணாமலை சாட்டையடி குறித்து இந்து […]
