திருச்சி சென்னை எழும்பூருக்கு மண்டபத்தில் இருந்து வரும் 19 ஆம் தேதி அன்று சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. நடந்து முடிந்த பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர் செல்லும் பொதுமக்களின் வசதிக்காக, சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்கியது. பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை வருகிற 19 ஆம் தேதி நிறைவடைகிறது. எனவே, சொந்த ஊர் சென்ற பொதுமக்கள், மீண்டும் திரும்பும் வகையில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி வருகிற 19-ந்தேதி […]
