ஈரோடு வரும் 5 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுவதால் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. அடுத்த மாதம் (பிப்ரவரி) 5 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுவதால் இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10 ஆம் தேதி தொடங்கி 17-ந்தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 65 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். கடந்த 18ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடந்தது. இதில் தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் […]
