டெல்லி பிரதமர் மோடி ஏ ஐ உச்சிமாநாட்டில் கலந்துக் கொள்ள இன்று பிரான்ஸ் நாட்டுக்கு புறப்பட்டு சென்றுள்ளார். இன்று முதல் 12 ஆம் தேதி வரை பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதால் அவர் இன்று டெல்லியில் இருந்து விமானத்தில் புறப்பட்டு சென்றுள்ளார். பிரான்ஸ் அதிபர் மேக்ரானை பாரீஸ் நகரில் சந்தித்து பேசும் பிரதமர் மோடி, அவருடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் எனவும் வர்த்தக தலைவர்கள் முன் அவர் உரையாற்றுகிறார் என்று தகவல் […]
