உ பி யில் சிறை கைதிகள் நீராட திரிவேணி சங்கம நீர் ஏற்பாடு

லக்னோ சிறைக்கைதிகள் அனைவரும்  நீராட திரிவேணி சங்கம புனித நீர் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது/   தற்ப்போது உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சியை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள இந்து மதத்தினர் பிரயாக்ராஜில் திரண்டு அங்குள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். சென்ற மாதம் 14-ந்தேதி தொடங்கி வரும் 26-ந்தேதி நிறைவடைய உள்ள மகா கும்பமேளா,வையொட்டி திரிவேணி சங்கமத்தில் இதுவரை 56 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளதாக உத்தர பிரதேச […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.