மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் நகரில் உள்ள சாத் சாலையில் இலகல் மற்றும் சோலாப்பூர் நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் வடமேற்கு கர்நாடக சாலைப் போக்குவரத்துக் கழகத்திற்குச் சொந்தமான பேருந்தை (KA 29 F 1350) சிவசேனா (உத்தவ் தாக்கரே) பிரிவைச் சேர்ந்த 15 முதல் 20 பேர் கொண்ட கும்பல் இன்று வழிமறித்தனர். அவர்கள் டிரைவரை பேருந்திலிருந்து வெளியே இழுத்து, அவரது முகத்தில் காவி சாயம் பூசி, “ஜெய் மகாராஷ்டிரா” போன்ற கோஷங்களை எழுப்பினர். அவர்கள் பேருந்தில் “ஜெய் […]
