நாக்பூர் நாக்பூரில் ரூ. 7.5 லட்சம் பணத்துடன் ஏ டி எம் இயந்திரம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள மன்காபூர் சதுக்கத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஏ.டி.எம். மையம் அமைந்துள்ளது. இங்கு சிலர் பணம் எடுக்க வந்தபோது ஏ.டி.எம். எந்திரம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். எனவே அவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அதிகாலை வேளையில் முகமூடி அணிந்த […]
