பிக் பாஸ் புகழ் ரவீனாவிற்கு ரெட் கார்ட்! 2 ஆண்டுகளுக்கு நடிக்க தடை!

பிக்பாஸ் மூலம் பிரபலமடைந்த ரவீனாவிற்கு தற்போது சீரியலில் நடிக்க 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.