வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி

சென்னை சென்னை வானிலை  மையம் வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழ்ய்த்த தாழ்வு பகுதி  உருவாகும் என எச்சரித்துள்ளது/ ன்று சென்னை வானிலை ஆய்வு மையம் , தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று (06.04.2025): தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னல் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.