சென்னை; ஐபிஎல் போட்டியின் இன்றைய ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மேக் ஸ்டேடியத்தில் இன்று மாலை நடைபெற உள்ளது. இந்த போட்டியை காண டிக்கெட் பெற்றவர்கள், அரசு பேருந்து மற்றும் மெட்ரோ ரயிலில் டிக்கெட்டை காண்பித்து இலவசமாக பயணிக்கலாம். நடப்பாண்டுக்கான ஐபிஎல் 2025 சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி நடைபெட்றறு வருகிறது. இது ஐபிஎல் 18வது சீசனாகும். முதல் போட்டி, கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் […]
