சென்னை: மே 1ம் தேதி இன்று தொடங்கும் நிலையில் ஏடிஎம் கட்டணம் உள்பட பல்வேறு முக்கிய மாற்றங்கள் அமலுக்க வந்துள்ளன. 2024-25 நிதியாண்டிற்கான (மதிப்பீட்டு ஆண்டு 2025-26) வருமான வரி அறிக்கை (ITR) இன்றுமுதல் அமலுக்கு வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், ஏடிஎம் சேவைகளை வழங்குவதற்கான கட்டணம் உயர்வு மற்றும் ரெப்போ வட்டி குறைவால், கடனுக்கான வட்டி குறைவு உள்பட பல்வேறு வங்கி சேவைகள் இன்றுமுதல் அமலுக்கு வருகின்றன. பொதுவாக ஜூலை 31ம் தேதி […]
