சென்னை: சென்னையில் இயக்கப்பட்டு வரும் மாநகர பேருந்துகளின் வழித்தட எண்களை மாற்றி மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது. அதன்படி, இன்றுமுதல் (மே1) 7 வழித்தடங்களில் எண்கள் மாற்றப்பட்டு உள்ளது. சென்னை மக்களின் வசதிக்காக மாநகரம் முழுவதும் அரசு மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்து தட எண்களை பகுதிவாரியாக சீரமைத்து, அதில் 7 வழித்தட எண்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இப்பேருந்துகள் அதே வழித்தடத்தில் இன்று முதல் (மே 1) இயக்கப்பட […]
