சென்னை: அதிமுக செயற்குழு கூட்டத்தில் பாஜககூட்டணி, திமுக அரசை வீழ்த்துவது உள்பட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதிமுக செயற்குழு கூட்டம், அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி மற்றும் அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொது எதிரியான மக்கள் விரோத […]
