சென்னை தவெக தலைவர் விஜய் தமது கட்சி பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி உள்ளார். இன்று கூட்டம் சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக்கழக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கவில்லை மாறாக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நிர்வாக ரீதியான 120 மாவட்டங்களை சேர்ந்த செயலாளர்கள் பங்கேற்றனர். சட்டசபை தேர்தல் வியூகம் குறித்து விவாதிக்கப்பட்ட கூட்டத்தில். பூத் கமிட்டி மாநாடு தொடர்பாகவு, மாவட்ட செயலாளர்களிடம் கருத்து […]
