சேலம் கோடை விழாவை முன்னிட்டு ஏற்காட்டுக்கு நாளை முதல் கூடுதல் பேருந்து இயக்கப்பட உள்ளது. வருகிற 23-ந் தேதி ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர்கண்காட்சி தொடங்குவதையொட்டி. சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஏற்காடு மலைப்பகுதியில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களை கண்டுகளிக்கும் வகையில் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில சேலத்தில் இருந்து ஏற்காட்டிற்கு சிறப்பு பேக்கேஜ் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களிடம் இந்த பேருந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் கூடுதலாக மற்றொரு பேருந்து […]
