2026ம் ஆண்டு நாட்டின் மது விற்பனை 10 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு…

இந்தியாவில் மது விற்பனை நடப்பு நிதியாண்டில் 8 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் நாட்டின் மதுபான விற்பனையாளர்கள் ₹5.3 லட்சம் கோடி வருவாய் எதிர்பார்க்கிறார்கள். நகர்ப்புறங்களின் விரிவாக்கம் மற்றும் நகர்ப்புறங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதே மதுபான விற்பனை அதிகரிப்பதற்கான காரணமாகக் கூறப்படுகிறது. இதனால் மது அருந்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இவை அனைத்தின் விளைவாக, நாட்டின் மொத்த மது விற்பனை 5 முதல் 6 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று கிரிசில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.