சென்னை: சென்னை கடற்கரை – வேளச்சேரி – ஆவடி மின்சார ரயிலின் சில சேவைகள் இன்றும், நாளையும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. சென்னை கடற்கரை – வேளச்சேரி, ஆவடி இடையே இயங்கும் 24 புறநகா் மின்சார ரயில்கள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (மே 17, 18) ரத்து செய்யப்படவுள்ளன. பராமரிப்பு பணிகள் காரணமாக வேளச்சேரி மார்க்கத்தில் இன்று மின்சார ரயில்கள் ரத்து இன்று இரவு 10 மணி முதல் மே 18 காலை 8 […]
