டிரம்ப் போரை நிறுத்தியதாக  கூறியதை மோடி ஏன் மறுக்கவில்லை : காங்கிரஸ்

டெல்லி இந்திய பாக் போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதை பிரதமர் மோடிஏன் மறுக்கவில்லை என காங்கிரஸ் வினா எழுப்பியுள்ளது. தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசாவுடனான சந்திப்பின் போது ஓவல் அலுவலகத்தில் பேசிய ட்ரம்ப், “இந்தியா – பாகிஸ்தான் இடையேயான சண்டையை நாங்கள்தான் தீர்த்து வைத்தோம். வர்த்தகம் மூலம் நான் தான் அதனை தீர்த்து வைத்தேன். பாகிஸ்தானிலும் சிறந்த மனிதர்கள், நல்ல தலைவர்கள் இருக்கிறார்கள். இந்தியாவிலும் நல்ல நண்பர்கள் மற்றும் மனிதர்கள் இருக்கிறார்கள்” என தெரிவித்தார். […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.