கோண்டா பாஜக ஆளும் உபி மாநிலத்தில் கட்சி அலுவல்கத்தில் ஒரு பெண்ணுடன் பாஜக மாவட்ட தலைவர் உல்லாசமாக இருந்துள்ளார். பாஜக ஆளும் உத்தரபிரதேச மாநிலம் கோண்டா மாவட்ட பா.ஜ.க. தலைவர் அமிர் கிஷோர் கஷ்யப் கடந்த மாதம் 12 ஆம் தேதி இரவு 9.45 மணியளவில் கட்சி அலுவலகத்திற்கு காரில் வந்து கட்சி அலுவலகத்தில் இருந்த ஊழியரை வெளியே அனுப்பினார்., கிஷோரின் காரில் இருந்து அப்போது ஒரு பெண் வேகமாக பா.ஜ.க. அலுவலகத்திற்குள் சென்றார். கிஷோர் அந்த […]
