திருவனந்தபுரம் கேரள நடிகர் உன்னி முகுந்தன் தனது மேனேஜரை தாக்கியதாக வழக்கு பதியப்பட்டுள்ளது. ` கேரள திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான உண்ணி முகுந்தன் நடித்து வெளியான மார்க்கோ படம் மலையாளம், இந்தி, தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் சூப்பர் ஹிட் ஆக ஓடியது. இவர் சீடன் என்ற தமிழ் படத்தில் முதன்முதலாக அறிமுகமாகி சமீபத்தில் தமிழில் வெளியான கருடன் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தற்போது நடிகர் உண்ணி முகுந்தனின் மேனேஜர் விபின்குமார் கொச்சி இன்ஃபோபார்க் […]
