upcoming Vinfast electric cars in India – VF3, VF6, VF7 என மூன்று கார்களை வெளியிடும் வின்ஃபாஸ்ட் இந்தியா

வியட்நாமை சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் இந்தியாவில் முதல் காரை வருகின்ற சில மாதங்களில் வெளியிட உள்ள நிலையில் VF3, VF6, மற்றும் VF7 மூன்று கார்களை அடுத்தடுத்து சந்தையில் கொண்டு வர திட்டமிட்டு இருக்கின்றது. வரும் ஜூன் அல்லது ஜூலை மாத துவக்க வாரங்களில் முன்பதிவு ஆனது துவங்கப்பட்டு டெலிவரி அனேகமாக செப்டம்பர் அல்லது அதற்கு முன்பாக வழங்க திட்டமிட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக இந்நிறுவனத்தின் VF6 மற்றும் VF7 கார்கள் தமிழ்நாட்டின் முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்களால் அடிக்கல் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.