Upcoming Electric cars in India – அடுத்தடுத்து இந்தியா வரவிருக்கும் எலக்ட்ரிக் கார்கள்..!

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன சந்தையில் குறிப்பாக நான்கு சக்கர வாகனங்கள் பிரிவில் புதிதாக பல்வேறு மாடல்கள் விற்பனைக்கு வெளியாகி வரும் நிலையில் ஜூன் 2 முதல் அடுத்த மூன்று முதல் நான்கு மாதங்களுக்குள் ஹாரியர்.ev, காரன்ஸ் கிளாவிஸ்.ev, வின்ஃபாஸ்ட் VF7, VF6, மாருதி சுசூகி e விட்டாரா, டெஸ்லா, மஹிந்திரா 3XO EV, சுமார் ஏழுக்கு மேற்பட்ட எலக்ட்ரிக் கார்கள் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இவை மட்டுமல்ல எம்ஜி செலக்ட் மூலம் சைபர்ஸ்டெர், M9 உள்ளிட்ட பல்வேறு பிரிமீயம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.