G7 மாநாடு: கனடா வருகை தரும் பிரதமர் மோடிக்கு எதிராக சீக்கிய குழுக்கள் போராட்டம் நடத்த திட்டம்…

லண்டன்: ஜி7 மாநாட்டில் கலந்துகொள்ள கனடா செல்லும்  பிரதமர் மோடிக்கு  எதிராக அங்குள்ள சீக்கிய குழுக்கள் போராட்டங்களை நடத்த திட்டமிடுகின்றன என தகவல்கள் தெரிவிக்கின்றன. கனடாவின்  ஆல்பர்ட்டாவில் உள்ள கனனாஸ்கிஸில் G7 உச்சிமாநாடு நடைபெற உள்ளது. ஜூன் 15 முதல் 17 வரை நடைபெறும் இந்த மாநாட்டில், கலந்துகொள்ள கனடா முதலில் இந்திய அரசுக்கு அழைப்பு விடுக்காத நிலையில், மற்ற ஜி7 நாடுகளின் வலியுறுத்தல் காரணமாக, இந்தியாவுக்கு அழைப்பு விடுத்தது. பிரதமர் மோடியிடம் அந்நாட்டு பிரதமர் போனில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.