சென்னை: நீட் தேர்வில் இதுவரை இல்லாத அளவில் தமிழக மாணவர்கள் 76,181 பேர் தகுதி பெற்றுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதை சுட்டிக்காட்டி, நீட் தேர்வுக்கு எதிரான பொய் பிரசாரங்களை நிறுத்துங்கள் என திமுக அரசை முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தி உள்ளார். நீட் தேர்வில், தமிழகத்தில் தேர்வெழுதிய மாணவர்களில், 76,181 மாணவர்கள், தகுதி மதிப்பெண்கள் பெற்றுள்ளதும், முதல் 100 இடங்களில் 6 இடங்களை, தமிழக மாணவர்கள் பிடித்துள்ளதும், மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என பாஜக […]
