தக்லைஃப் படத்துக்கு கர்நாடகாவில் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி தக்லைஃப் படத்தை கர்நாடகாவில் வெளியிட  தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. கடந்த 5 ஆம் தேதி மணிரத்னம் – கமலஹாசன் கூட்டணியில் வெளியான திரைப்படம் தக் லைஃப். இப்படத்தில் கமலஹாசனுடன் இணைந்து சிம்பு, திரிஷா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனம் பெற்றது. படத்தின் இசை வெளியீட்டு விழாவில், தமிழில் இருந்து கன்னடம் தோன்றியது என்று கமல் கூறியதற்கு கன்னட அமைப்புகளிடம் இருந்து […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.