Central Govt : பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் 11 ஆண்டுகளின் வளர்ச்சி மற்றும் மாற்றங்களை கொண்டாடும் வகையில், “இந்தியாவின் மாற்றத்தில் எனது அனுபவம்” (Badalta Bharat, Mera Anubhav) என்ற தலைப்பில் படைப்பாக்க நடைபெற உள்ளன. இதற்காக MyGov தளத்துடன் இணைந்து தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் இப்போட்டிகளை நடத்துகிறது. இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், யூடியூப் வீடியோ, குறும்படம், வினாடி வினா நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இதில் அனைத்து இந்தியர்களும் பங்கேற்குமாறு மத்திய தகவல்தொழில்நுட்ப துறை அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.
போட்டிகளின் விவரங்கள்:
1. Instagram Reels Contest | #BadaltaBharatMeraAnubhav
தலைப்புகள்: டிஜிட்டல் இந்தியா, தற்சார்பு இந்தியா, திறன் இந்தியா
கால அளவு: 30-60 வினாடிகள்
பரிசுகள்:
1வது பரிசு: ரூ. 50,000
2வது & 3வது பரிசு: ரூ. 25,000 & ரூ. 10,000
7 ஆறுதல் பரிசுகள்: தலா ரூ. 5,000
கடைசி தேதி: 9 ஜூலை 2025
விண்ணப்ப இணைப்பு: https://www.mygov.in/task/badalta-bharat-mera-anubhav-instagram-reel-con…
2. YouTube Shorts Challenge | #BadaltaBharatMeraAnubhav
தலைப்புகள்: மாறும் இந்தியாவின் ரயில் நிலையங்கள், உள்ளூர் முன்முயற்சிகள், கலாச்சார விழாக்கள்
பரிசுகள்:
1வது பரிசு: ரூ. 50,000
2வது & 3வது பரிசு: ரூ. 25,000 & ரூ. 10,000
7 ஆறுதல் பரிசுகள்: தலா ரூ. 5,000
கடைசி தேதி: 9 ஜூலை 2025
விண்ணப்ப இணைப்பு: https://www.mygov.in/task/badalta-bharat-mera-anubhav-youtube-shorts-cha…
3. Blog Writing Contest | #BadaltaBharatMeraAnubhav
தலைப்பு: இந்தியாவின் மாற்றம் குறித்து 800-1200 சொற்களில் எழுதவும்
பரிசுகள்:
1வது பரிசு: ரூ. 50,000
2வது & 3வது பரிசு: ரூ. 25,000 & ரூ. 10,000
7 ஆறுதல் பரிசுகள்: தலா ரூ. 5,000
கடைசி தேதி: 9 ஜூலை 2025
விண்ணப்ப இணைப்பு: https://www.mygov.in/task/badalta-bharat-mera-anubhav-blog-writing-contest/
4. Viksit Bharat 2025 Quiz | #BadaltaBharatMeraAnubhav
தலைப்புகள்: இந்தியாவின் கொள்கை சீர்திருத்தங்கள், உள்கட்டமைப்பு வளர்ச்சி
பரிசுகள்:
1வது பரிசு: ரூ, 1 லட்சம்
2வது & 3வது பரிசு: ரூ. 75,000 & ரூ. 50,000
300 பங்கேற்பாளர்களுக்கு கூடுதல் பரிசுகள்
அனைவருக்கும் டிஜிட்டல் சான்றிதழ்
கடைசி தேதி: 9 ஜூலை 2025
விண்ணப்ப இணைப்பு: https://quiz.mygov.in/quiz/viksit-bharat-2025-quiz/
5. Short Film Challenge | #BadaltaBharatMeraAnubhav
தலைப்பு: புதிய இந்தியாவின் கதை (10 நிமிடங்கள் வரை)
பரிசுகள்:
1வது பரிசு: ரூ. 3 லட்சம்
2வது & 3வது பரிசு: ரூ. 2 லட்சம் & ரூ. 1 லட்சம்
2 ஆறுதல் பரிசுகள்: தலா ரூ. 20,000
கடைசி தேதி: 9 ஜூலை 2025
விண்ணப்ப இணைப்பு: https://www.mygov.in/task/short-av-challenge-story-new-india/