சென்னை வரும் 2026 ஆம் ஆண்டில் தமிழக முதல்வர் யார் என்பது குறித்த கருத்து கணிப்பின் முடிவுகள் வெளியாகி உள்ளன. வரும் 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிர ஈடுபட தொடங்கிவிட்டதைக் காண முடிகிறது. பல்வேறு கட்சிகளும் தேர்தல் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. தமிழகத்தின் அடுத்த முதல்வராக மக்கள் யாரை விரும்புகிறார்கள் என்று, ‘இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள் அமைப்பு’ சார்பில் நடந்த […]
