சென்னை: கோவை குண்டுவெடிப்பு, இந்து முன்னணி அலுவலகம் குண்டு வைத்து தகர்ப்பு மற்றும் இந்து மத தலைவர்கள் கொலை உள்பட தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட பல்வேறு நாசகார செயல்களை செய்துவிட்டு, பல ஆண்டு களாக தலைமறைவாக இருந்த இஸ்லாமிய தீவிரவாதிகள் 2 பேர் 30ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டு உள்ளனர். 58 பேர் பலியான கோவை குண்டு வெடிப்பு, இந்து முன்னணி அலுவலகம் குண்டு வைத்து தகர்ப்பு உள்பட பல்வேறு குண்டுவெடிப்பு வழக்குகளின் குற்றவாளிகளான அபுபக்கர் சித்திக் மற்றும் […]
